கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்
நர்சிமின் பார்ப்பன நரகல் புத்தியை மிகக் கச்சிதமாக அம்பலப்படுத்தியிருக்கும் வினவின் இந்தப் பதிவை முதலில் வாசித்து விடுங்கள். ஏற்கனவே வினவு தளத்தின் பின்னூட்டத்தில் நர்சிமுக்கு எனது கண்டனத்தையும் அப்பதிவுக்கான எனது ஆதரவையும் தெரிவித்துள்ளேன். மீண்டும் அதை இங்கே வலியுறுத்துகிறேன். கண்டனம் எனும் அம்சத்திலும் அதையும் கடந்து நர்சிமின் மன அழுக்கின் சாதியப் பின்னணியையும் வினவு தோழர்கள் ஏற்கனவே சிறப்பாக தோலுரித்திருக்கிறார்கள்.
இப்போது புதிதாக வலைபதிவர்களின் எட்டுப்பட்டி பஞ்சாயத்து நாட்டாமையான உண்மைத் தமிழன் எனும் பெயரில் எழுதும் சரவணன் சவடமுத்து ஏதோ குடும்பத்தில் சின்னப் பிரச்சினை, இதில் நம்ம குடும்ப மெம்பர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் – வினவு கருத்து சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு அரிய கருத்தை உதிர்த்திருக்கிறார்.
முதலில் வினவு தோழர்கள் வலைபதிவர்கள் இல்லை என்று தீர்ப்பு எழுதும் உரிமையை இவருக்கு கொடுத்தது யார்? ஏதோ வினவு தளத்தை இவர் தான் பின்னூட்டமிட்டு பிரபலப்படுத்தியதாக பீற்றிக் கொண்டிருக்கிறார். முதலில் எமது தோழர்களுக்கு உம்மைப் போன்ற பார்ப்பன சொம்பு தூக்கிகளின் அறிமுகத்தை நாங்கள் நாடி நிற்பது எனும் நிலையே எமது அரசியலுக்கு நேர்ந்த ஆகக் கேவலமான இழுக்கு. அவ்வாறிருக்க எமது தோழர்கள் எப்போது உங்கள் அறிமுகத்தை நாடி நின்றார்கள் என்பதையும் உம்மை எப்போது ஒரு ப்ளாட்பார்மாக பயன்படுத்தினார்கள் என்பதையும் விளக்கும் யோக்கியதை உமக்கு இருக்க நியாயமில்லை – ஆனால், கேட்கும் தைரியம் எமக்கு இருக்கிறது.
துக்ளக்கையும் இன்னபிற பார்ப்பன கழிசடைத் தத்துவங்களையும் தூக்கிப்பிடிக்கவும் சக்கீலாவை ஜொள்ளுவிட்டு இரசிக்கவும் உப்புமா
திரைபடங்களுக்கு விமர்சனம் எழுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உமக்கு எப்படி உரிமை இருக்கிறதோ.. அதை விட அதிகமாக மக்கள்
அரசியலைப் பேசவும் மக்கள் விடுதலைக்கான தத்துவத்தை இணையதளங்களிலும் வலைப்பதிவுகளிலும் உயர்த்திப்பிடிக்கவும் எமக்கு உரிமை இருக்கிறது.
இப்போது நான் கலைந்து போன பதிவர் சங்கம் எனும் கூழ்முட்டையை நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை அந்தக் கூழ்முட்டை பொரித்திருந்து
அதற்கு சரவணன் சவடமுத்து (உண்மைத்தமிழன்) பொறுப்பாளராய் இருந்த்திருந்தால் எமது அரசியலைப் பேசும் உரிமைக்கு என்ன கதி
நேர்ந்திருக்கும்? பதிவர் சங்கம் எனும் அலையில்லாத கடலை விமர்சித்து விட்டதால் எமது தோழர்கள் மேல் வன்மத்தைக் கக்கும் உண்மைத்தமிழன்,
அப்படியான பொறுப்பில் இருந்திருப்பாரேயானால் எம்மேல் தனது வீட்டோ அதிகாரத்தை செலுத்தி எமது குரல்வளையை நெரிக்கத் தயங்கியிருக்க
மாட்டார்.
இதைத் தான் லீனா விவகாரத்தின் போது ஒரு பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். உமது சுதந்திரம் என்பது எமது உரிமையை மறுக்கும். ‘நடுநிலையான’ கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற ஒன்று கிடையவே கிடையாது. லீனா விவகாரத்தில் நேரில் சென்று கேள்வி எழுப்பும் எமது உரிமையை மறுப்பதன் மூலம் தங்கள் கருத்துரிமையை நிலைநாட்டிக் கொண்ட உ.த உள்ளிட்ட லும்பன்கள், இப்போது சகோதரி சந்தன முல்லையை நாக்கூசும் விதத்தில் போலி டோண்டுவுக்கு எந்த வகையிலும் குறையாத வகையில் ஆபாசமாக நர்சிம் எழுதியுள்ளதை ‘குடும்ப பிரச்சினை’ என்று அமுக்கப் பார்க்கிறார்.
வினவு தளத்தில் வெளியான ஒரு பின்னூட்டத்திற்காக வினவு தோழர்களை கூண்டில் ஏற்றுகிறார் ச.சவடமுத்து. அதே வினது தளத்தில் வேறு பல
பதிவுகளில் எமது தோழர்களின் பிறப்பு முதற்கொண்டு இழித்துப் பேசி பின்னூட்டங்களை பார்ப்பன கும்பல் எழுதிக் கொண்டிருந்த போது எதைப்
பிடுங்கிப் போட போயிருந்தார் என்று தெரியவில்லை. வினவு ஆரம்பத்திலிருந்தே எப்படியான பின்னூட்டங்களையும் கூட தடுத்து வைப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். அதையும் மீறி பல சந்தர்பங்களில் சகபதிவர்கள் சுட்டிக் காட்டிய போது திருத்திக் கொள்ளவும் தயங்கியதில்லை. இதற்கு நானே ஒரு உதாரணம் – சமீபத்தில் டோண்டுவின் மகள் பற்றி ஒரு தகவலை எவனோ ஒரு லூசு வெளியிட்டதை நான் சுட்டிக் காட்டிய பின் நீக்கியிருக்கிறார்கள். பதிவில் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டி வரும் பின்னூட்டங்களை – அது அனானிமஸாக இருந்த போதும் கூட – திருத்தியிருக்கிறார்கள். கமெண்ட் மாடரேஷனை ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்காத வினவு தளத்தை அதில்
வெளியார்கள் இடும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக்கி பதிவின் மைய்யமான விசயத்திலிருந்து எஸ்கேப்பாகப் பார்க்கிறார்.
நட்பு எனும் பெயரில் இணைந்துள்ள குடும்பமாம். யாரு காதுல சாமி பூ சுத்தறீங்க? யாருக்கும் யாருக்கும் நட்பு? இங்கே இயங்கிக் கொண்டிருக்கும் எல்லோரும் நிஜ உலகில் நிலவும் ஏதோவொரு கருத்தையோ தத்துவத்தையோ அரசியலையோ பிரதிபலித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள் – நீங்கள் துக்ளக்கை பிரதிபலிப்பது போல. அவ்வாறிருக்க நட்பு என்பது ஏற்றுக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஏற்படுவது தானேயன்றி எதிரெதிர் துருவங்களுக்குள் நட்பு என்று சொல்வது ‘காதுல பூ’ கதை தான்.
தனது எழுத்தின் மூலம் கடுமையான விசத்தைக் கக்கி ஒரு பெண்ணை அவரது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக தன் எழுத்தின்
மூலம் குத்திக் கிழித்துள்ள நர்சிம்மை சும்மா அப்படியே உண்மையார் வருடிக் கொடுக்கிறார். அவுக மாப்பு கேட்டுட்டாகளாம் அது அவுக குடும்ப
மேட்டராம். யோவ் வெண்ணை.. அந்த நாதாறி புனைவு எனும் பெயரில் போலி டோண்டுத்தனமாய் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி எழுதிய
போது எங்கே போய் மேய்ந்து கொண்டிருந்தது உன் புத்தி. ‘குடும்ப பிரச்சினை’ என்று சொல்லிக் கொண்டு நீ இப்போது சொம்பைத் தூக்கிக் கொண்டு கிளம்பி வந்திருக்கிறாயே… அந்தச் சகோதரி அசிங்கப்பட்டு நின்ற போது எங்கே போயிருந்தாய்?
அதான் போலி டோண்டு மூர்த்தி மன்னிப்பு கேட்டு எழுதிக் குடுத்தாச்சில்ல.. அப்புறமும் ஏன் தூக்கிக் கொண்டு அலைகிறாய். குடும்பப் பிரச்சினை
என்று விட்டுவிட வேண்டியது தானே.. அவன் விசயத்தில் குடும்ப பிரச்சினை இல்லை – இன்னொரு பெண்ணின் பிரச்சினையின் போது மட்டும் குடும்பப் பிரச்சினையா? உனக்கு ஒரு நாயம் அடுத்தவிங்களுக்கு ஒரு நாயமா? மூஞ்சப் பாரு மூஞ்ச
தனது பதிவு நெடுக “அவர்கள் vs நாம்” எனும் பதத்தைப் பிரயோகிக்கும் ச.சவடமுத்து, “அவர்களை” ஆதரிக்கும் எல்லோரையும் பதிவர்கள் இல்லை
என்று தீர்ப்பெழுதுகிறார் – மறைமுகமாக மிரட்டுகிறார். மேட்டுக்குடி பார்ப்பனியவாதிகளின் காலைக் கழுவிக் குடிக்கும் அடிமைத்தனத்திலிருந்து
எழுகிறது உண்மைத்தமிழனின் வார்த்தைகள். அது நரகல் தோய்ந்த விஷ வரிகள். தன்னையொத்த அல்பைக்கூட்டத்தோடு சிண்டிகேட் அமைத்து
எமது தோழர்களைத் தனிமைப்படுத்தி விட முடியும் என்று பகல்கனவு காண்கிறார். அந்தோ பரிதாபம்… எமது தோழர்களின் பதிவுகளுக்கு வரும் வருகையாளர்களின் எண்ணிக்கையின் உயர்வு என்பது எமது அரசியல் நேர்மையிலிருந்தும் சித்தாந்த வலிமையிலிருந்தும் மக்களின் பால் ஒரு கம்யூனிஸ்டு கொள்ளும் மாறாத காதலின் வெளிப்பாடுகளிலிருந்துமே ஏற்படுகிறது எனும் எளிய உண்மை சவடமுத்துவுக்கு விளங்கவில்லை.
அது விளங்கவும் விளங்காது. தனது டாஸ்மார்க் கடையில் ஈயோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே உருபெற்று எழும் புரட்சிகர அரசியலுக்கான
அங்கீகாரத்தையும் வரவேற்பையும் அவரால் விளங்கிக் கொள்ளவியலாத பொறாமையிலிருந்தே தனது பதிவை எழுதியிருக்கிறார். வினவு தான்
பதிவுலகில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் பிரிவை ஏற்படுத்துகிறதாம்.. வினவு தனது நர்சிம் பதிவில் தெட்டத் தெளிவாக எப்படி நர்சிமுக்கு
ஆதரவாக பார்ப்பன பதிவர்கள் கள்ளக் கூட்டு அமைத்துள்ளார்கள் என்று அம்பலப்படுத்தியுள்ளனர். அந்த விவரங்களில் தொனிக்கும் உண்மைக்கு
அருகில் கூட ச.ச.முத்து செல்லவில்லை – அது முடியவும் முடியாது. ஒதுங்கி நின்று சேறடித்துப் பார்க்கிறார்.
தோழர் அசுரன் லீனா விவகாரத்தில் இவர்களின் கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்தி எழுதியதில் பலமாக காயம்பட்டுப் போன உண்மைத்தமிழன், இப்போது “அவர்கள் vs நாம்” அரசியலை நடத்துவதன் மூலம் தனது காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார். இவர் பேசும் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் யாருக்கு? மாற்றி மாற்றி சொரிந்து விட்டுக் கொள்ளும் சொம்பு தூக்கிகளுக்கும் லும்பன்களுக்கும் தான். இவர்கள் அமைப்பதாக சொல்லிக் கொண்டிருந்த – கூழ்முட்டையாகிப் போன – பதிவர் சங்கம் என்பதும் கூட உண்மைத்தமிழனை ஒத்த லும்பன்களின் முதுகு சொறிஞர்கள் சங்கம் தான்.
ஆனால் எமது தோழர்களோ பதிவுலகை ஒலிக்காத குரல்கள் ஒலிக்கச் செய்வதற்கான தளமாகக் காண்கிறார்கள். வெகுஜன ஊடகங்களால்
பேசப்படாத மக்களின் வேதனைகளை பதிவு செய்யும் ஒரு மாற்று ஊடகமாக இணையத்தைப் பாவிக்கிறார்கள். புதிதாய் உருவாகும் ஒரு உலகின் பிரதிநிதிகளாய் செத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் காதுகளில் இடியாய் இறங்கிக் கொண்டுள்ளது எமது தோழர்களின் எழுத்துக்கள். இணையத்தில் இயங்கும் எமது தோழர்கள் இத்தனை வருடங்களாக எழுதி, இணையவெளியில் பிரிக்க முடியாதவொரு அங்கமாக நிரந்து நிற்கும் பதிவுகள் அத்தனையுமே இதற்கு சாட்சி.
யாரை யார் பதிவர்கள் இல்லை என்று தீர்மானிப்பது? சாக்கடையில் புரளும் பன்றி அந்தச் சாக்கடையே உலகம் என்று நம்பிக் கொள்ளுமாம்.
மொக்கைப் படங்களுக்கெல்லாம் என்பது பக்கத்தில் விமர்சனம் எழுதுவதும், தம்பி – அண்ணே கூழைத் தனமாய் குழைந்து திரிவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது முதுகில் குத்திக் கொள்வதும், தனது தனிமனித கோழைத்தனங்களூடாய் சமூகத்தைப் பார்த்துப் பதிவதுமே இத்தனை காலமாய் இந்த ச.ச. முத்து (அலைய்ஸ்) உண்மைத்தமிழன் எழுதி வந்துள்ள விசயங்கள். மிஞ்சிய நேரத்தில் துக்ளக் தனமான அரசியல் கருத்துக்களை உளரிக் கொட்டிக் கொண்டிருப்பதே இவரது அலுப்பூட்டும் மெகா சைஸ் பதிவுகளின் சாராம்சம். இப்படி சுகமாய் சொறிந்து கொள்வதே வலைப்பதிவுகள் எனும் அளவில் மட்டுமே வலைப்பதிவுகளையும் பதிவுலகையும் புரிந்து கொண்டுள்ளார். இவர் தான் எமது தோழர்களை பதிவர்கள் இல்லை என்று தீர்ப்பெழுதுகிறார். நல்ல காமெடி.
நரி நாட்டாமை செஞ்சா கிடைக்கு ரெண்டு கேக்குமாம்..!
(கூகிள் ரீடரில் உ.த பதிவைப் படித்ததால் பின்னூட்டங்களை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் எதையாவது சேர்க்க வேண்டும் என்றால்
சேர்க்கப்படும்)
//கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில பன்றிகள்//
தலைப்பில் பன்றிகள் என்ற வார்த்தை தேவையற்றது என்று கருதுகிறேன். பதிவின் கருத்துக்கள் யாரிடம் சென்று சேர வேண்டுமோ அவர்களிடம் போகாது.
எனவே தலைப்பு குறித்து பரிசீலனை செய்ய வேண்டுகிறேன். வாய்ப்பிருந்தால் சுயவிமர்சனமும்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி மிஸ்டர். மிஸ்டேக்.
கொஞ்சம் அதீதமான கோபத்தில் வந்து விழுந்த வார்த்தை. திருத்தப்பட்டு விட்டது
தமிழ் மணத்தில் இணையுங்கள்
தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன் தோழர். என்ன காரணத்தாலோ இன்னமும் திரட்டப்படவில்லை. மீண்டும் இணைக்கிறேன்.
கட்டுரையில் மாற்றுக் கருத்து இல்லை. உ.த. அண்ணாச்சியின் அரசியலை சரியாக அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள்.
தோழர் உங்க பதிவுக்கு தமிழ்மணம் ஓட்டுப்போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=560095
இதை நான் நிரந்தரமாக ஒவ்வொரு பதிவுக்கும் இணைப்பது எப்படி? தெரிந்தால் கொஞ்சம் சொல்லவும் (kaargi.pages@gmail.com)
சரி
தோழர் கார்க்கி, மிக சரியாக அம்பலப்படுத்தி இருக்கிறீர்கள்.
அர டிக்கெட்டு, செந்தழல் ரவி, பதிவுக்கு தமிழ்மணம் ஓட்டுப்போட வைப்பது எப்படி என்றும், கருவி பட்டை இணைப்பது எப்படி என்றும் சொன்னால் எங்களுக்கும் உதவியாக இருக்கும்!
சரியாக அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள். கருவி பட்டை போடுங்கள்.
நன்றி ரவி,
அண்ணே கார்க்கி ஒங்காள அந்த கார்க்கியின்னு நேனச்சு திட்ட பாத்தேன் நல்ல வேல நம்ம வினவு அந்த கார்க்கி வேற இந்த கார்க்கி வேறான்னு விளக்கம் கொடுத்துட்டார்
என்னைக் கேட்டால் ‘உண்மைத்தமிழனுக்கு’ இது வேண்டாத வேலை என்று தான் சொல்வேன்.
டேய்/டீய்…. நிறுத்துங்கடா/டீ…. வேற ஏதாவது நல்லதா படிக்கிரமாதிரி எழுதுங்கடா/டீ….
இப்படிக்கு,
ப்ளாக் வாசகன்.
[…] […]
ஹலோ கார்க்கி தோழரே வினவின் வீராப்பெல்லாம் இங்கே கிழிக்கப்பட்டுவிட்டது.
நீங்களாவது உதவுங்கள் பார்க்கலாம். அடுத்து நானும் மற்றவரை ஆபாசமாக திட்டினால் தான் பிரச்னையை ஊதி குளிர்காய்வீர்களா? இந்த கொடுமையை கேட்க நாதியில்லையா?
[…] […]
[…] […]
Pingback by வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை « கலகம் | ஜூன் 2, 2010 |
நீ தலையிடாதே
இதைக் கொஞ்சம் ஆராய்வோம் . என் மனைவியை நான் கொல்லுவேன் அடிப்பேன் அதை கேக்க நீயார்? என் தங்கச்சி அந்த கீழ்சாதிப் பையனை காதலிச்சா நான் மிதிப்பேன் அதைகேக்க நீயார்? தலித்துங்களும் நாங்களும் ஒண்ணாத்தான் இருக்கோம் நாங்க அடிச்சுக்குவோம் அதை கேக்க நீயார்? இந்த ஆத்து தண்ணிய விலை கொடுத்து நான வாங்கியிருக்கேன அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்?
கோக் நிறுவனம் தாமிரவருணியை வாங்கிய போது பு.ஜவில் ஒரு அட்டைப்படம் வந்திருந்தது. அதில் ஒரு குழந்தை தன் உடலெல்லாம் கொப்பளங்களோடு காட்சியளிக்கும். அப்போது படிக்கத்தெரியாத தாய்மார்கள் கூட படத்தைப்பார்த்து செய்தியை அறிந்து கண்ணீர் விட்டார்கள் தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக வசவுகளை பொழிந்தார்கள். உ.த.வின் பார்வையில் அந்தத்தாய்மார்களெல்லாம் கங்கைகொண்டான் கிராமக்களுக்கும் கோக் கம்பெனிக்கும் இருந்த உறவை கெடுத்தவர்களா என்ன?
ராஜபக்ஷே சொல்கிறான் இது எங்களுடைய பிரச்சினை நீ தலையிடாதே என்று? க.பிரியா போன்றவர்கள் சொல்வார்கள் ” பாத்தீயா நார்சீமைப்பத்தி பேசுனா ரா பக்¼ க்கு போயிட்டான்”. இது ஆதிக்கவாதிகளின் குரல். தங்களின் ஆதிக்கம் நீடித்துக்கொண்டே இருக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்கிறோம், நீ தலையிடாதே!!!
பாதிக்கப்படுவோர் வாய் திறந்து பேசிட உரிமை இல்லை. நாங்கள் நண்பர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ விசத்தை விதைக்காதே என்கிறார்கள். இந்த நாங்கள் என்றால் என்ன? நீங்கள் என்றால் என்ன?
உ.த தெளிவாக சொல்லிவிட்டார் க.பிரியா அழகாக கும்மியும் அடித்துக்கொண்டுமிருக்கிறார், நாங்கள் நபர்கள் எங்களுக்குள் யாரையும் அடிப்போம் நீ வந்து கேட்காதே என்று.அய்யா உ.த அப்படியயல்லாம் சொரணைக்கெட்டு எங்களால் இருக்க முடியாது. ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதைகேட்க உறவு முறை அவசியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதாபிமானம் , அவனும் பாதிக்கப்படுகிறான் நானும் பாதிக்கப்படுகிறேன் என்ற உணர்வு இருந்தால் போதும் , நக்சலைட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
[…] […]
[…] […]
[…] […]
Hi
You are all useless guies just wasting time in bashing brahminsim.
2011 electionla jeika vendaam oru constituencylayaavadhu deposit vaangittu apparam vandhu pesungo….puriyardhaa
enna decency theriyardhu? oru literary decorum maintain panna vendaamo? elaam reservation policyla vandhu okandhundu puram pesindu alayardhugal
oru bhajan vundaa illa oru puja undaa adha elaam indha kaalathula yaar kettuka vendaamnu solli ungala thaduthu nirutharaa?
yelaarayum sollapdaadhu…ungala valayum niraya ber nanaa dhaan irukaa….indha maadhiri rendu per vinavu ahdu idhunu chumaa 10 per serndhu kodiya puduchundu pozhudhu pogamaa alayardhugal
abishutu pongodaa