கார்க்கியின் பார்வையில் - க்கான மறுமொழிகள்

ஒரு தேவதையின் மரணம்…! குறித்து amala எழுதிய மறுமொழி
Jeniya mattum alla ..pala dhevadhaigal irannthu konda thaan irukkerargal . ithai paddikum nallullangal avargal thinaiveyai koondukkul adaikamal irukka muyalungal

Arumaiyana Kadhai . Vazhthukkal …..

ஒரு தேவதையின் மரணம்…! குறித்து amala எழுதிய மறுமொழி
Jeniya mattum alla ..pala dhevadhaigal irathu konda thaan irukkerargal . ithai paddikum nallullangal avargal thinaiveyai koodukkul adaikamal irukka muyalungal

Arumaiyana Kadhai . Vazhthukkal …..

முதலாளித்துவம் நடத்தும் பாடம் குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
வணக்கம் ,

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..

அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

தமிழ் ஸ்டுடியோ…

நிகழ்ச்சி பற்றி:

குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…

தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு

மேலும் விபரங்களுக்கு:

9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬

உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….

அடலேறு

முதலாளித்துவம் நடத்தும் பாடம் குறித்து lightink எழுதிய மறுமொழி
தற்போது அமெரிக்க நிதித்துறையில் ஏற்பட்டுள்ள திவால் நிலைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று புஷ் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப்போகும் ஜான் மக்கெய்ன் கூறியுள்ளார். வால் ஸ்ட்ரீட்டில் ஊக வணிகத்தில் ஈடுபடும் பேராசை கொண்டவர்களால் தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க நிதித்துறையின் தலைமையகம் என்று கூறப்படும் வால்ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திவாலாகி வருகின்றன. முதலில் திவாலான பியர் ஸ்டியர்ன்ஸ் வங்கியை ஜே.பி.மோர்கன் சேஸ் எடுத்துக் கொண்டது. ஜே.பி.மோர்கன் சேஸ் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கப்போகிறது என்பதைத் தனியாகக் கவனிக்க வேண்டும்.

மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பாங்க் ஆப் அமெரிக்கா எடுத்துக் கொண்டது. தற்போது லேமன் பிரதர்ஸ். இதற்கிடையில் ஒட்டுமொத்த அடமானச் சொத்துகளையும் எடுத்துக் கொள்ள புஷ் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கேட்டு அதன் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. வால் ஸ்ட்ரீட்டில் இன்னும் எஞ்சியுள்ள பெரிய நிறுவனங்கள் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவையே.

ஆனால், சிதம்பரம் மன்மோகன் சிங் போன்ற பொருளாதார புலிகள் இந்தியாவில் ஆண் லைன் வர்த்தகத்தை மேலும் விரிவு படுத்தவும், வங்கிகளில் மேலும் தனியார் மயப்படுத்தவும் துடித்து கொன்டுருக்கிறார்கள்.

இவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மற்றபடி நல்ல கட்டுரை.  வாழ்த்துக்கள்

ஒரு தேவதையின் மரணம்…! குறித்து Nithil எழுதிய மறுமொழி
அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள்.

நித்தில்

முதலாளித்துவம் நடத்தும் பாடம் குறித்து அந்தோணி எழுதிய மறுமொழி
அன்பரே

உமக்கு மிக்க நன்றி, இதையெல்லாம் தமிழில் படிக்க ஆன்ந்தமாயிருக்கிறது.

வாழ்க உமது தமிழ்ப்பணி.

பாஸிஸ்டுகளின் வெற்றி !! குறித்து Kalaiyarasan எழுதிய மறுமொழி
அன்றைய நாசிச ஜெர்மனியையும், இன்றைய இந்துத்துவா இந்தியாவையும் மிகச்சரியாக ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.

-Kalaiyarasan

ஒரு தேவதையின் மரணம்…! குறித்து vinavu எழுதிய மறுமொழி
கார்க்கி,

முன்பாதியில் தேவதையின் குதூகலத்தை துள்ளலுடன் கச்சிதமாக பதிவு செய்ததைப் போல தேவதை கூண்டிலடைபட்ட பின்பாதிக் கதையை முன்னதின் எதிர்மறையாய் வாழ்வு பற்றிய தேடலாக ஒரு மெல்லிய தத்துவம் கலந்த வாழ்க்கைப் பார்வையுடன் சற்றே விரித்திருந்தால் இந்த நல்லகதை ஒரு முழுமையை அடைந்து சிந்தனையில் உரசலைத் தூண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. என்றாலும் வாழ்த்துக்களுடன்,

வினவு

ஊமைப் பட்டாசுகள்! குறித்து kaargipages எழுதிய மறுமொழி
கருத்துக்களுக்கு நன்றி குமார், நம்பி & அடலேறு.

ஊமைப் பட்டாசுகள்! குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
மிக மிக அழகான பதிவு. வாழ்த்துக்கள்